மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான டுவைன் பிராவோ இன்று காலை சென்னையில் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.

Advertisment

kamal hassan

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக இந்த வார தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டார். அதன்பின் கமல்ஹாசனை இன்று சந்தித்து, கையெழுத்திட்ட டீ-ஷர்ட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

கடந்த 22ஆம் தேதியிலிருந்து கமல்ஹாசன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் ஓய்வுப்பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.