Advertisment

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்'

doctor strange in the multiverse of madness achieves pre-booking record

சாம் ரைமி இயக்கத்தில் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் , எலிசபெத் ஓல்சன், சிவெட்டல் எஜியோஃபர், பெனடிக்ட் வோங், சோசிட்டில் கோம்ஸ், மைக்கேல் ஸ்டுல்பர்க் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்'. மார்வல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம், வரும் மே 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

ஹாலிவுட் சினிமா வரலாற்றிலேயே புது முயற்சியாக இப்படத்திற்கான முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டது. மார்வல் படங்களின் வரிசையில் பெரும் தொகையை இப்படம் இந்தியாவில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரிலீசிற்கு முன்பே 10 கோடி வரை வசூலித்துள்ளது.

Advertisment

marvel studios
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe