director rathnakumar joins thalapathy67 movie screen play

பீஸ்ட்படத்தைதொடர்ந்து விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சிபைடிப்பள்ளிஇயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர்தில்ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாகராஷ்மிகாமந்தனா நடிக்க,தமன்இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதையடுத்துதளபதி 67 படத்தைலோகேஷ்கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய் -லோகேஷ்கனகராஜ் கூட்டணியில் வெளியானமாஸ்டர்திரைப்படம் பெரும்வரவேற்பைபெற்ற நிலையில்இந்த கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் தளபதி 67 படத்தில் மேயாத மான் படத்தின் இயக்குநர்ரத்னகுமார்திரைக்கதை எழுத்தாளராக இணையஉள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவேலோகேஷ்இயக்கத்தில் வெளியானமாஸ்டர்மற்றும் விக்ரம் படத்திற்குரத்னகுமார்திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.