Advertisment

சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

director rathna kumar, santhanam 'gulu gulu' movie release date announced

தமிழ்சினிமாவில்நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்த வகையில் தற்போது 'ஏஜென்ட்கண்ணாயிரம்' மற்றும் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் ரத்னா குமார் இயக்கும் 'குலுகுலு' படத்தில் நடித்துள்ளார். ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரைபடக்குழு வெளியிட்டது.

Advertisment

இந்நிலையில் 'குலுகுலு' படத்தின்ரிலீஸ்தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதனைசந்தானம் தனதுட்விட்டர்பக்கத்தில்அதிகாரப்பூர்வமாகதெரிவித்துரிலீஸ்தேதியுடன் கூடிய புதியபோஸ்டரையும்வெளியிட்டுள்ளார். முன்னதாக இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில் தற்போதுரிலீஸ்தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

gulugulu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe