ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இப்போது ஹரிஷ் கல்யானை வைத்து இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கியுள்ளார். அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் உள்ள நெருக்கத்தை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.