Advertisment

த்ரிஷா பளீர்னு இருப்பாங்க... சிம்ரன் குறுகுறுனு பாப்பாங்க!

director praveen gandhi said simran and trisha

ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி, நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். திரையுலகத்திற்கு தான் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளான சிம்ரன் மற்றும் த்ரிஷா குறித்து பகிர்ந்துகொண்டவைபின்வருமாறு...

Advertisment

"த்ரிஷா பெரிய நடிகையாக வருவாங்கன்னு எனக்கு அப்பவே தெரியும். எனக்கு கொஞ்ச ஜாதகம் தெரிஞ்சதுனாலஅவங்க ஜாதகத்தை பார்த்தேன். அப்போதான்தெரிஞ்சதுஇந்த பொண்ணுசினிமாவில் பெரிய நடிகையாக வரும்னு. நீங்க வேணுன்னாஎழுதி வச்சிக்கோங்க அவங்க ஜாதகப்படி இன்னும் கொஞ்ச நாளில் அரசியலுக்கு கூட வருவாங்கன்னு ஜாதகத்தை பார்த்தவர்கள் சொன்னார்கள். ஸ்டார் படத்தில் சிம்ரன் நடிக்கும் காட்சியில் பின்னாடி முதல் ஆளாக த்ரிஷாவை நிற்க வைத்தேன். இதை சிம்ரன் குறுகுறுன்னு பார்த்துக்கிட்டே இருப்பாங்க. ஏன்னாத்ரிஷா சும்மா பளீர்னு இருக்கும். சொல்லப்போனால் த்ரிஷா படத்திற்குவருவதற்கு முன்பு இன்னும் அழகாக இருப்பாங்க.நான் சொன்ன மாதிரியே த்ரிஷாவை பார்த்த சிம்ரனும் இந்த பொண்ணுசினிமாவில் நல்ல வருவாங்கன்னு சொன்னாங்க" என்றார்.

Advertisment

tamil cinema Praveen Gandhi trisha simran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe