Director Mysskin act for Sivakarthikeyan Maaveeran

'டான்'படத்தைதொடர்ந்து சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு இயக்குநர்அனுதீப்இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியாரியாபோஷாப்காநடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார்.இப்படத்தை 'ஸ்ரீவெங்கடேஸ்வராசினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ்புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="bb600edb-f81f-43a2-8ad3-c1fed7ecd397" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_9.jpg" />

Advertisment

இதையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர்மடோன்அஷ்வின் இயக்கும் ’மாவீரன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதிஷங்கர்நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கிஉள்ளதாககூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் இயக்குநர்மிஷ்கின்முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கவுள்ளதாகபடக்குழு அறிவித்துள்ளது.