Advertisment

"இது ரொம்ப கஷ்டம் ப்ரோ" - ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்த லோகேஷ்

director lokesh kanagaraj reply for fans question

இயக்குநர்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4ஆண்டுகளுக்குப்பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இதையடுத்து தனது சமூகவலைத்தளபக்கத்தில் ரசிகர்களின்பல கேள்விக்குலோகேஷ்கனகராஜ் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் முழு காதல் திரைப்படம்பண்ணுவிங்களா" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு இயக்குநர்லோகேஷ்கனகராஜ்ரொம்பகஷ்டம் எனப் பதிலளித்துள்ளார்.

Advertisment

இப்படம் வெளியாகிய7 நாளில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. இதுவரை தமிழ்சினிமாவில்ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் மட்டுமேஇந்தசாதனையைப்படைத்திருந்த நிலையில் தற்போது கமலின் விக்ரம் படம் அதை முறியடித்துள்ளது.

kamalhaasan vikram movie lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe