"ஆரம்பத்துல விஜய் பட்ட அவமானங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்ல”

இளைய தளபதி விஜயின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் விஜயை வைத்துநிலவே வா, செல்வா,பகவதி,ஆகிய மூன்று படைகளை இயக்கிய இயக்குனர் A.வெங்கடேஷ் அப்போது விஜய் சந்தித்த பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் விமர்சனங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

actor vijay actorvijay Simbu str simbhu
இதையும் படியுங்கள்
Subscribe