இளைய தளபதி விஜயின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் விஜயை வைத்துநிலவே வா, செல்வா,பகவதி,ஆகிய மூன்று படைகளை இயக்கிய இயக்குனர் A.வெங்கடேஷ் அப்போது விஜய் சந்தித்த பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் விமர்சனங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.