பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் சாதாரணமாக அமர்ந்து கொண்டு யோகா செய்வது போன்று நண்பர் ஒருவரின் காலில் படுத்த நிலையில் அட்லியின் மனைவி பிரியா யோகா செய்வது போன்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் புதுமையான முயற்சியா? என்று அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.