Advertisment

"ஸ்டைல் ராம்சரண், மாஸ் ஜூனியர் என்டிஆர்" - வைரலாகும் அட்லீயின் பதிவு 

director atlee tweet abot rrr film

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் அட்லீ சமீபத்தில் பார்த்துள்ளார். இது குறித்து தன் கருத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

அப்பதிவில், "ராஜமௌலி சார், உணர்ச்சி மிகுந்த காதல் கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது. எல்லாருடைய உழைப்பும் சிறப்பாக இருந்தது. ஜூனியர் என்டிஆர் சார் மாஸாக, காட்டுத்தனமாக நடித்துள்ளார். உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் மனதிற்கு நெருக்கமாகிவிடுகிறார். ராம் சரண் சார், ஸ்டைலாக இருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் சிலிர்ப்பூட்டுகிறார். மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

atlee ss rajamouli RRR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe