பலூன் பட இயக்குனர் சினிஷ் தயாரிப்பில், எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ்திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் ஹர்பஜன் சிங்.
யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், ‘நிழல்கள்’ ரவி, ‘இட் ஈஸ்’ பிரசாந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Meet the #Dikkiloona game changers ? #DIKKILOONAFIRSTLOOKS - Look No.3 final look!#DikkiloonaGameStarts@iamsanthanam@thisisysr@karthikyogitw@kjr_studios@sinish_s@AnaghaOfficial @KanchanwalaShirin @twitavvi@J0min@Dineshsubbaray1@keerthivasanA@Arunrajakamarajpic.twitter.com/BFouHnWJzQ
— Soldiers Factory (@SoldiersFactory) May 29, 2020
ஷூட்டிங் அனைத்துமே முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது 'டிக்கிலோனா' படக்குழு. 3 நாட்களுக்கு சந்தானத்தின் 3 கதாபாத்திரத்தின் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி 'டிக்கிலோனா' படத்தின்இரண்டு லுக்குகளை கடந்த இரண்டு நாட்களாக படக்குழு வெளியிட்டு வந்தநிலையில், மூன்றாவது நாளான இன்று மூன்றாவது லுக்கை வெளியிட்டுள்ளது. இதில் சந்தானம் மற்றும்யோகி பாபு இருக்கின்றனர்.