style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'துருவ நட்சத்திரம்' படத்தின் மூன்றாவது டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரமுடன் நடிகைகள் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். கௌதம் மேனனின் கனவு படமாக உருவாகும் இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 18 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திலுருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'ஒரு மனம்' என்ற சிங்கிள் டிராக் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">