/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/33_29.jpg)
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனையடுத்து, த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பானது பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படம் பிப்ரவரி 19-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/0f-nd1uGsjQ.jpg?itok=akO0C67j","video_url":" Video (Responsive, autoplaying)."]}
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)