dhoni entertainment in Lets Get Married first look postar released

முன்னாள் இந்தியகிரிக்கெட்வீரர் மகேந்திரசிங்தோனிக்குஉலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேசகிரிக்கெட்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதோனிஐபிஎல்தொடரில்சிஎஸ்கேஅணியில் விளையாடி வருகிறார். இதனிடையே விவசாயம் செய்வதிலும் விளம்பரங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் 'தோனிஎண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 'ரோர்ஆஃப்லயன்' என்றஆவணத்தொடரைதயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'ப்ளேஸ்டுக்ளோரி' (Blaze to Glory) என்ற ஆவணப்படம் உள்ளிட்ட சில படைப்புகளைத் தயாரித்துள்ளது.

'தோனிஎண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் முதல்தமிழ்படமாக 'லெட்ஸ்கெட்மேரீட்' (Lets Get Married) என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில்ஹரிஷ்கல்யாண்,இவானாஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் யோகிபாபுமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ரமேஷ்தமிழ்மணிஇயக்குகிறார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்தற்போது வெளியாகியுள்ளது.இதனைபடத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களதுட்விட்டர்பக்கத்தில் பகிர்ந்து,காமெடிகலந்த குடும்ப படமாக இப்படம் அமைந்துள்ளதுஎனத்தெரிவித்துள்ளது.இப்போஸ்டர்ரசிகர்களின்கவனத்தைப்பெற்றுள்ளது.