கொடிவீரன் படத்தை தொடர்ந்து முத்தையா கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து தேவராட்டம் என்று தலைப்பில் படம் ஒன்றை இயக்கி வந்தார். கடந்த வருடம் இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க முத்தையா பாணியிலேயே இருந்ததது. இதன் பின்னர் சமீபத்தில் இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் இன்று காலை தேவராட்டம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மதுரையை மையமாக வைத்தே கதை களம் அமைத்து வரும் முத்தையாவின் ஆறாவது படமான இதிலும் முழுக்க முழுக்க மதுரைதான் கதைகளமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கௌதமிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறா. ஃபெஃப்ஸி விஜயன் வில்லன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிவாஸ் கே. பிரஸன்னா படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/D8bdMAb5Iqc.jpg?itok=52oad6sQ","video_url":" Video (Responsive, autoplaying)."]}