jegame thanthiram

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்தனுஷ். 'வடசென்னை', 'அசுரன்', 'பாட்டாஸ்'ஆகிய படங்களுக்கு பிறகு ஜகமேதந்திரம் படத்தில்நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியஇப்படம்வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

ஜகமே தந்திரம் படத்திற்கு, சந்தோஷ்நாரயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே தனுஷ்பிறந்தநாளன்று, இப்படத்திலிருந்து 'ரகிட..ரகிட..ரகிட' பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைபெற்றுள்ளது.

Advertisment

இந்த நிலையில்ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக, ஜகமே தந்திரம் படத்திலிருந்து,வீடியோசாங்ஒன்று வெளியாகும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது. 'புஜ்ஜி' என்ற பாடலின்வீடியோ சாங், நவம்பர்13 ஆம் தேதி வெளியாகும்எனதனுஷ்தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளபோஸ்டரில் 'விட்னஸ்திசுருளிஸ்வாக்திஸ்தீபாவளி" எனகுறிப்பிடப்பட்டுள்ளது.