Advertisment

ஓடிடியில் வெளியாகும் தனுஷ் திரைப்படம்

Advertisment

dhanush starrer atrangi re  movie to be released on OTT

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். டெல்லி, ஆக்ரா, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில்,'அத்ரங்கி ரே'. திரைப்பம்நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் படத்தின் ட்ரைலர்நாளை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் நடித்த நேரடி இந்திப்படம் என்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

actor dhanush akshay kumar
இதையும் படியுங்கள்
Subscribe