Advertisment

'கேப்டன் மில்லர்' - வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

dhanush next movie Captain Miller official announcement

Advertisment

செல்வராகவன்இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர்வெங்கிஅட்லூரிஇயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தாமேனன்நடிக்கிறார். இதனிடையே அருண்மாதேஸ்வரன்இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'சத்யா ஜோதிஃபிலிம்ஸ்'சார்பாகதியாகராஜன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்தஅதிகாரப்பூர்வஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷ் நடிக்கும் இப்படத்திற்குகேப்டன்மில்லர்எனதலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளஇப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகுகேப்டன்மில்லர்படத்தில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

director arun matheswaran actor dhanush Captain Miller
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe