/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karnan-im_0.jpg)
'பரியேறும்பெருமாள்' இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், தனுஷ்நடித்து வரும் படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷின்ஜோடியாகரஜிஷா விஜயன்நடிக்கிறார்.பிரபலஒளிப்பதிவாளர் நட்டிஎன்கிறநடராஜன், யோகிபாபு, லால்ஆகியோர்நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன்இசையமைக்கிறார்.
தயாரிப்பளார் தாணுதயாரிக்கும்இப்படத்தின் படப்பிடிப்பு, 90 சதவீதம்முடிந்துவிட்டது. இதனைதனுஷ், தனதுட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில், படத்தில்ஐந்து நாட்கள்படப்பிடிப்பு மட்டுமேபாக்கியுள்ளதாகவும், அதனைமுடிக்க நவம்பர்25 ஆம் தேதிமுதல் மீண்டும் படப்பிடிப்புதொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)