Advertisment

'சஸ்பென்சாக இருப்பது தான் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும்' - தேவி ஸ்ரீ பிரசாத்

maniyarfamily

devi sri prasad

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

'சாமிஸ்கொயர்' படத்தின் பாடல்கள் ஹிட்டான நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் டி.எஸ்.பி யின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி மற்றும் ஒத்திகையில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் தேவி ஸ்ரீபிரசாத்திடம்.... ‘இந்த ஆண்டு நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சியில் புதிதாக என்ன செய்யவிருக்கிறீர்கள்..? என்று கேட்டபோது... 'அதை இப்போதே சொல்லமாட்டேன். தமிழ், தெலுங்கு படங்களிலிருந்து ரசிகர்கள் விரும்பும் பாடல்கள் இதில் இடம்பெறும். ஏனைய விஷயங்கள் சஸ்பென்சாக இருப்பது தான் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும்' என்றார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் திரைப்பட பாடல்களில் இருக்கும் மியூசிக்கலி எமோஷன் அவருடைய ஸ்டேஜ் ஷோவிலும் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

hari saamysquare vikram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe