/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Padmavati-66.jpg)
தீபிகாபடுகோன்சித்தூர்ராணியாகநடித்து,பலஎதிர்ப்புகளைமீறிவெளிவந்தபத்மாவத்திரைப்படம்மாபெரும்வெற்றிபெற்றுவசூல்சாதனைநிகழ்த்தியது. தீபிகாபடுகோன்தலைக்குவிலைநிர்ணயித்தப்போதும்அசராமல்நடித்துபுகழின்உச்சிக்குசென்றார். மேலும்இப்படத்தில்தீபிகாபடுகோன்அணிந்தஉடைகளும், நகைகளும்பலரிடம்பாராட்டுகள்பெற்றுபெண்களுக்குமிகவும்பிடித்துப்போனது. இந்நிலையில்படத்தில்அணிந்தநகைகள், உடைகள்குறித்துதீபிகாபேசுகையில்... "பத்மாவத்என் வாழ்வில்முக்கியமானபடம். அதில்நான்அணிந்திருந்தநகைகள், உடைகளில்பெண்களும், ரசிகர்களும்மனதைபறிகொடுத்தனர். நான்எங்குபோனாலும்அந்தஉடைகள், நகைகள்பற்றியேபேசினார்கள். குறிப்பாககிளைமாக்சில்தீயில்குதித்துஇறக்கும்போதுநான்அணிந்திருந்தஉடைகளும்என்முகபாவனைகளும்அனைவரையும்கவர்ந்துஇருக்கிறது. ரசிகர்களை போல்நானும்கிளைமாக்சில்அணிந்தஉடைகள்மீதுஎனதுமனதைபறிகொடுத்துஇருக்கிறேன். எனவேஅவற்றைஎன்னுடனேயேநினைவுப்பொருளாகவைத்துக்கொள்ளவிரும்புகிறேன். அந்தஉடைகளைஎனக்குதரும்படிடைரக்டரிடம்கேட்டுஇருக்கிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)