அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா. குறிப்பாக அவருடைய படங்களுக்கு தமிழ் மக்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போத் அவரது நடிப்பில் உருவாகி வரும் படம் டியர் காம்ரேட். இந்த படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.
பாரத் கம்மா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைகிறார். இந்த மாத இறுதியில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று சொல்லப்படும் நிலையில், தற்போது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/x_NEfuXTR1c.jpg?itok=1EBesffE","video_url":"