Deadpool Wolverine box office collection

மார்வெல் ஸ்டுடியோவின் 'டெட்பூல் & வால்வரின்' ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 26ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

Advertisment

வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ.3650 கோடிகள் வசூலித்ததாகவும், 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 'டெட்பூல் 1' (40.79 கோடி ஜிபிஓசி) மற்றும் 'டெட்பூல் 2' (69.94 கிஆர் ஜிபிஓசி) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, 'டெட்பூல் மற்றும் வால்வரின்' திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்து ரூ.83.28 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment