தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/370A7183.jpg)
கேங்ஸ்டர் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நடிகர் தனுஷ் ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)