dance master cool jeyanth death

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.இவர்'காதல் தேசம்' படத்தின் மூலம் நடன இயக்குநராகஅறிமுகமானார். இதற்கு முன் பிரபு தேவாமற்றும் ராஜு சுந்தரம் ஆகியோரின் நடன குழுவில் பணியாற்றியுள்ளார்.இதனைத் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யாஉள்ளிட்டபல முன்னணி நடிகர்களின் படத்தில் நடன இயக்குநராகபணியாற்றியுள்ளார். அதன்பிறகு மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களின் படத்திலும்நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், நடன இயக்குநர்கூல் ஜெயந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(10.11.2021) சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். இவரதுமறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment