Advertisment

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் - சிறந்த வில்லனாக துல்கர் சல்மான்

Dadasaheb Phalke Award 2023 Dulquer Salmaan wins best villain category

Advertisment

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2023 நேற்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

இந்தாண்டுக்கானசிறந்த படம் என்ற பிரிவில் தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தி), சிறந்த இயக்குநராகஆர்.பால்கி (சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்),சிறந்த நடிகராகரன்பீர் கபூர் (பிரம்மாஸ்திரா: பகுதி 1), சிறந்த நடிகையாகஆலியா பட் (கங்குபாய் கதியவாடி), சிறந்த வில்லனாகதுல்கர் சல்மான் (சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்), மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகராகரிஷப் ஷெட்டி (காந்தாரா) ஆகியோர் விருது பெற்றனர்.

அதோடு சிறந்த துணை நடிகர்: மணீஷ் பால் (ஜக்ஜக் ஜீயோ), திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பு: ரேகா, சிறந்த வெப்சீரிஸ்: ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ், சிறந்த நடிகர் கிரிட்டிக்ஸ் சாய்ஸ்: வருண் தவான் (பெடியா), சிறந்த திரைப்படம் 2023: ஆர்.ஆர்.ஆர், சிறந்த ஒளிப்பதிவாளர்: பி.எஸ்.வினோத் (விக்ரம்வேதா) உள்ளிட்ட பலர் பல்வேறு பிரிவுகளில் விருது வாங்கியுள்ளனர்.

award function dulquer salman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe