im

வேலைக்காரன்வெற்றியைதொடர்ந்துதற்போது 24 .எம்.ஸ்டூடியோஸ்தயாரிப்பில்உருவாகும்சீமராஜாபடத்தில்நடித்துவருகிறார்நடிகர்சிவகார்த்திகேயன். வருத்தப்படாதவாலிபர்சங்கம், ரஜினிமுருகன்ஆகியவெற்றிபடங்களைசிவகார்திகேயனுக்காகஇயக்கியபொன்ராம்இயக்கத்தில்மூன்றாவதுபடமாகஉருவாகும்இப்படத்தில்நாயகியாகசமந்தாவும், வில்லியாகசிம்ரனும்நடிக்கின்றனர். தொடர்ந்துமூன்றாவதுமுறையாகஇந்தகூட்டணிக்குஇசையமைக்கும்டிஇமான்அவரதுடுவிட்டர்பக்கத்தில், சீமராஜாபடத்திலும்பொன்ராம், சிவகார்த்திகேயனுடன்பணியாற்றுவதுகுறித்துதனதுமகிழ்ச்சியைதெரிவித்திருக்கிறார். இந்தபடத்திலும்மனதைகொள்ளையடிக்கும்ஒருமெலடிபாடல்இடம்பெறுவதாகவும், எப்போதும்ஒருமெலடிபாடலுக்குதன்படத்தில்இடம்தரும்பொன்ராமிற்குநன்றிகூறியும், மேலும்அந்தபாடலைநமதுபாடும்பறவையானஷ்ரேயாகோஷல்பாடியுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.