உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Advertisment

karunas

இதனை தடுக்கும்பொருட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா குறித்துபிரபலங்கள் தங்களால் முடிந்தவிழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisment

நடிகரும், எம்.எல்.ஏவுமானகருணாஸ்காரோனாகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல் ஒன்றைஉருவாக்கி, அதை யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/-wvhANXvlyY.jpg?itok=C-yThPRh","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment