cool suresh in kasimedu gate movie function

காசிமேடு கேட் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவோடு நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் கே.ராஜன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

அப்போது கூல் சுரேஷ் பேசுகையில், படக்குழுவினரை பாராட்டினார். மேலும் படத்தின்தலைப்பில் இருக்கும் காசிமேடு பகுதியை பற்றி பேசினார். அப்போது திடீரென "காசிமேடு என்றால் என்ன நியாபகம் வரும்..மீன் நியாபகம் வரும்" என்று சொல்லி மீனை எடுத்து அனைவரின் முன்பு காண்பித்தார். மேலும் கருவாடை காண்பித்து "காசிமேடு என்றால் கானாவும் நியாபகம் வரும்" என்று ஒரு கானாபாடலைப் பாடினார்.

Advertisment