'கோப்ரா' படம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

cobra movie new update out now

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்தஅறிவிப்புஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கோப்ரா படத்திற்குதணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. இதனிடையே படம் வெளியாகஇன்னும் ஓரிரு வாரங்களேஉள்ளதால் அடுத்த வாரத்தில்கோப்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.

actor vikram cobra movie
இதையும் படியுங்கள்
Subscribe