Glimpse

'தேஜாவு' படத்தின் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார்.

Advertisment

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவில், அருள் இ சித்தார்த் படத்தொகுப்பில் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், 'தருணம்' திரைப்படத்தின் க்ளிப்ம்ஸ்(Glimpse) தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/SJEH1NnmcR0.jpg?itok=t7FRhkqr","video_url":" Video (Responsive, autoplaying)."]}