style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்து, ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடித்துள்ள 'அடங்க மறு' படம் சீட்டின் நுனிக்கே வர வைக்கும், துரத்தல் வகை த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கிளாப் போர்ட் ப்ரொடக்ஷன்ஸ் வி சத்யமூர்த்தி கைப்பற்றியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.