Advertisment

'சேலையோ, ஜீன்ஸோ, எது அணிந்தாலும் நான் இந்தியன்தான்' - 'மீ டூ' வில் சின்மயி காட்டம் !

chinmayi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

'மீ டூ’ வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி அணிந்த ஆடைக்கு சமீபத்தில் சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் அந்த ஆடை குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் சின்மயி. அதில்... "நான் சேலை அணிந்து வந்தால் சில ஆண்கள் எனது இடுப்பு உள்ளிட்ட பகுதியை போட்டோ எடுத்து அதில் வட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். அந்த படத்தை பார்த்து மோசமான தகவலையும் அனுப்புகிறார்கள். வேண்டுமென்றால் உங்களுக்கு அந்த ‘ஸ்கிரீன் ஷாட்’டை அனுப்புகிறேன். நான் சேலை அணிந்தாலும், ஜீன்ஸ் அணிந்தாலும் இந்தியன்தான். மீ டூ விவகாரத்தில் மாற்றம் வரவேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை அமைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பலர் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்” என்றார்.

Advertisment

metoo
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe