என்னை ஸ்வீட் ஹார்ட் என்று அழைத்தார் -யூட்யூப் விமர்சகர் பிரசாந்த் மீது சின்மயி குற்றச்சாட்டு

prashanth cinmayi

பிரபல பின்னணி பாடகி சின்மயி ட்விட்டரில் யூட்யூப் விமர்சகர் பிரசாந்த் குறித்து பரபரப்பான ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

யூட்யூப் விமர்சகர் பிரசாந்த் முன்பு ஒரு பிரச்சனையின்போது, தன்னை ஆதரிப்பதாகக் கூறி, தன்னை ஸ்வீட் ஹார்ட் என அழைத்ததாகவும், ‘இனி என்னை அப்படி அழைக்காதீர்கள் என்று கூறிவிட்டு, அவரை பிளாக் செய்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார். இதை அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து ‘எனக்கும் பிரசாந்த் இப்படியான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதை நீங்கள் உங்களின் பக்கத்தில் பதிவிடவேண்டும். அப்போதுதான் அவரின் உண்மையான முகம் தெரியும் என்பெயரை வெளியிட வேண்டாம். என ஒரு பெண் சின்மயிக்கு மெசெஜ் அனுப்பியுள்ளார். சின்மயி அந்தப் பெண்ணின் பெயரை வெளியிடாமல் அவர்களது மெசெஜ்களை மட்டும் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பலரும் பிரசாந்தை விமர்சித்து வருகின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதுகுறித்து, பிரசாந்திடம் கேட்டபோது, இது உண்மையில்லை, அப்படி நான் கூறியது உண்மையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று கூறினார்.

chinmayi Prashanth
இதையும் படியுங்கள்
Subscribe