Advertisment

பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் 

Chief Minister Stalin personally met Bharathiraja and inquired after his health

இயக்குநர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா நேற்று குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் முதல்வர் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்துள்ளார். முதல்வருடன் அமைச்சர் கே.என் நேரு, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் சென்றுள்ளேன். பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும்கூட முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தநிலையில் தற்போது சிகிச்சைக்குபிறகு நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். பாரதிராஜா ஓய்வுபிறகு இந்த மாத இறுதியில் சுசீந்திரனின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

cm stalin bharathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe