மணிரத்னம்அடுத்ததாகஇயக்கவிருக்கும்படம் 'செக்கசிவந்தவானம்'. இதில்அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய்எனஇந்த 4 சகோதரர்களுக்குஇடையேநடக்கும்கதையைமையப்படுத்திஉருவாகஇருப்பதாககூறப்படுகிறது. இந்நிலையில்இந்தபடத்தின்படப்பிடிப்புஇன்றுதுவங்கி, இரண்டுமாதங்கள்தொடர்ந்துபடப்பிடிப்புநடைபெறுகிறது. பின்னர்போஸ்ட்புரொடக்ஷன்ஸ்பணிகள்முடிந்துவருகிறஜூலைமாதம்படத்தைரிலீஸ்செய்யபடக்குழுதிட்டமிட்டுள்ளதாகபடக்குழுவுக்குநெருங்கியவட்டாரதகவல்கள்தெரிவிக்கின்றன. மேலும்இந்தபடத்தில்ஜோதிகா, ஐஸ்வர்யாராஜேஷ், அதிதிராவ்ஹிடாரி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலிகான், ஆகியோர்நடிக்கிறார்கள். இப்படத்திற்குசந்தோஷ்சிவன்ஒளிப்பதிவுசெய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான்இசையமைக்கிறார். மற்றும்ஸ்ரீகர்பிரசாத்படத்தொகுப்புபணிகளைமேற்கொள்கிறார்.
செக்க சிவந்த வானம் படத்திற்கு தேங்காய் உடைத்தார் மணிரத்னம்
Advertisment