mahath

பிக்பாஸ் புகழ் மஹத் இன்று செக்கசிவந்த வானம் படம் பார்க்க வந்தார். அப்போது அவர் கூறியது,

Advertisment

எஸ்.டி.ஆர் கலக்கிட்டாரு, ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு அவரு நண்பன் மட்டுமில்லை, என் தலைவனும்தான். படம் ஒரு மிகப்பெரிய கம்பேக் எஸ்.டி.ஆர்க்கு. எனக்கு இண்டஸ்ட்ரில இருக்க ஒரே தலைவன் எஸ்.டி.ஆர்.தான். இங்க எல்லாருடைய ஃபேன்ஸும் வந்திருக்காங்க. வந்திருந்த எல்லாரும் கைதட்டினது எஸ்.டி.ஆர்க்குதான்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">