கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் பணியாற்றும் த்ரிஷா, தற்போது ‘பரமபத விளையாட்டு’ என்னும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இது த்ரிஷாவுக்கு 60 வது படம் ஆகும்.

Advertisment

charmme

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தற்போது த்ரிஷா நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் அரசியல், ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த ‘பரமபத விளையாட்டு’. மே 4ஆம் தேதி த்ரிஷாவின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவுடன், நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகை சார்மி ட்விட்டரில், “நான் இன்றும் என்றும் உன்னை காதலிக்கிறேன். எனது புரோபோஸலை ஏற்றுக்கொள்வாய் என காத்திருக்கிறேன். வா இருவரும் திருமணம் செய்துக்கொள்வோம். ( தற்போது இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதே)” என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.