bdhd

தமிழ் சினிமாவில் மிக அதிக எண்ணிக்கையில் மிகத் தீவிர ரசிகர்களைக்கொண்ட சில நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்தின் 49- ஆவது பிறந்தநாள் (இன்று) மே 1- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் சமூகவலைத்தளத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.அவர்களின் பட்டியல் பின் வருமாறு...

Advertisment

Advertisment

ராகவா லாரன்ஸ்

வெங்கட் பிரபு

சிபி சத்யராஜ்

காயத்திரி ரகுராம்

பால சரவணன்

சூரி

வைபவ்

நிதின் சத்யா

குஷ்பூ

பாண்டிராஜ்

டி இமான்

எஸ்.வி சேகர்

எடிட்டர் பிரவீன் கே.எல்

எடிட்டர் ரூபன்

மனோபாலா

விக்ராந்த்

கதிர்

ஐஸ்வர்யா ராஜேஷ்

லட்சுமி ராய்

சாம் சி.எஸ்

ரமேஷ் திலக்

எச்.வினோத்

மஹத்

http://onelink.to/nknapp

பிரேம்ஜி

ஐஸ்வர்யா தத்தா

நயன்தாரா

சிறுத்தை சிவா

அருண் விஜய்

நஸ்ரியா

சிவகார்த்திகேயன்

ஆதிக் ரவிச்சந்திரன்

ஆர்.கே.சுரேஷ்

யுவன் ஷங்கர் ராஜா

ஆகியோர் உட்பட இன்னும் பலர் நடிகர் அஜித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.