vjs

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்நடிப்பில்வெளியானபடம், 'க/பெ ரணசிங்கம்'.விஜய் சேதுபதிமுக்கியக்கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தை பெ.விருமாண்டிஇயக்கியிருந்தார். கே.ஜே.ஆர்ஸ்டூடியோஸ் கொட்டப்பாடிராஜேஷ்இப்படத்தை தயாரித்திருந்தார்.

Advertisment

இப்படம்கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, பே-பெர்-வியூ முறையில்,ஓ.டி.டிதளத்தில்வெளியானது. சமூகபிரச்சனையைப்பேசிய 'க/பெரணசிங்கம்' படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது மட்டுமில்லாமல்,அனைவராலும்பாராட்டப்பட்டது.

'க/பெரணசிங்கம்' படத்தின்வெற்றியைத் தொடர்ந்து, படத்தின்இயக்குனர் பெ.விருமாண்டிக்கு, கார் ஒன்றைப் பரிசளித்து சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார், படத்தின்தயாரிப்பாளர் கொட்டப்பாடிராஜேஷ்.

Advertisment