Advertisment

தூக்கத்திலேயே உயிரிழந்த பிரபல இளம் நடிகர்...

கேமரூன் பாய்ஸ், டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். டிஸ்னியின் டிசண்டண்ட் மற்றும் ஜெஸ்ஸி என்ற இரு தொடர்களும் இவர் நடித்ததில் சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

Advertisment

cameron boyce

இறுபது வயதே நிறைந்த கேமரூனை ட்விட்டரில் 13 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்த இளம் வயதில் இவ்வளவு பிரபலாமனவராக இருக்கும் இவருக்கு சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

Advertisment

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவருடைய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இளம் வயதிலேயே மறைந்த பாய்ஸுக்கு உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களும், அமெரிக்க திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

disney hollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe