"நீர்,நெருப்பு, காற்று..." - மிரட்டும் பிரம்மாஸ்திரம் படத்தின் ட்ரைலர் 

BRAHMASTRA movie tamil trailer released

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர்கபூர் 'பிரம்மாஸ்திரம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆலியாபட்நடிக்க,நாகார்ஜுனாஅக்கினேனி, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கியகதாபாத்திரங்களில்நடித்துள்ளனர்.மிகப்பெரியபட்ஜெட்டில்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம்செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின்ட்ரைலரைபடக்குழு வெளியிட்டுள்ளது.இந்தியப்புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு படமாக உருவாகியுள்ளபிரம்மாஸ்திரத்தின்ட்ரைலர்பலரின்கவனத்தைப்பெற்று வருகிறது.சமீபகாலமாகதென்னிந்தியபடங்கள் பான்இந்தியா படமாக வெளியாகி இந்தியிலும் பெரும்வரவேற்பைப்பெற்று வருகிறது. அந்த வகையில் பாலிவுட்டிலிருந்துபான்இந்தியா படமாகவெளியாகவுள்ள இப்படத்தின் மீதானஎதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

alia bhatt brahmastra ranbir kapoor aliabhat
இதையும் படியுங்கள்
Subscribe