Advertisment

''அனைத்து சாதனைகளையும் அடிச்சி நொறுக்கிருச்சி'' - போனிகபூர் சொன்ன வசூல் ரிப்போர்ட் 

boney kapoor

அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவான 'நேர்கொண்ட பார்வை' படம் சமீபத்தில் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தின் வசூல் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... ''நேர்கொண்ட பார்வை அனைத்து சாதனைகளையும் சிதறடித்துள்ளது. இதுவரை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்துள்ளது'' என பதிவிட்டுள்ளார். 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாயின் மதிப்பில் 7கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ajith nerkonda parvai Ajith59 Nerkonda Paarvai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe