போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ குறித்து போனி கபூர் ட்வீட் செய்துள்ளார். அதில்...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/boney_0.jpg)
''இன்று காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் நேர்கொண்ட பார்வை பிரீமியர் ஷோ ஆரம்பமாகிறது. நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கபட்டவனாக உணர்கிறேன். எனது மனைவி ஸ்ரீதேவி கபூரின் கனவை நான் இதன்மூலம் பூர்த்தி செய்ய முடிந்தது. அஜித் குமார், எச்.வினோத் மற்றும் மொத்த படக்குழு ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. இதை நான் எப்போதும் போற்றுவேன்'' என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)