Advertisment

"ஒற்றுமையை சீர்குலைக்கும் ‘மாநாடு’" - பாஜக குற்றச்சாட்டு

bjp Ibrahim talk about maanaadu movie

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4d28cb0d-073d-4f65-8d7d-fc964304ef7a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_71.jpg" />

Advertisment

இந்நிலையில், ‘மாநாடு’திரைப்படம் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக உள்ளது என பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார். மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விவகாரத்தில் தலையிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

maanadu venkat prabhu Simbu actor simbu maanaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe