Advertisment

நயன்தாராவுடன் நடிக்கும் பிஜிலி ரமேஷ் 

bijili

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

சமூகவலைதளங்களின் மூலம் ரசிக்கப்பட்ட பிஜிலி ரமேஷ் பின்னர் வெளிவந்த பல்வேறு பேட்டிகள் மூலமும், மீம்ஸ்கள் மூலமும் பிரபலமடைந்தார். இப்படி இளம் தலைமுறை ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட பிஜிலி ரமேஷிற்கு தற்போது சினிமா வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் உருவாகும் 'கோலமாவு கோகிலா' படத்தின் சிங்கள் பாடலான 'கபிஸ்கபா' பாடலில் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வரும் ஜூலை 19ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ள இப்பாடலின் ப்ரோமோவில் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி 'கோலமாவு கோகிலா' படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Nayanthara coco
இதையும் படியுங்கள்
Subscribe