bigil

இயக்குநர் அட்லிஇயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'பிகில்'. விஜய் - அட்லிகூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமென்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisment

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6de1492e-3e9b-4741-a7eb-617f4015117c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_46.jpg" />

Advertisment

இந்த நிலையில், ‘பிகில்’ படத்தின் போஸ்டர் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்டரை வடிவமைத்த வெங்கட் ராம், இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஓராண்டுக்குப் பிறகு வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

alt="trip" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0d6e213e-dfa2-48bb-a1fb-408c4df99ba0" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip_12.jpg" />