Skip to main content
Sangathamizhan-Desktop Sangathamizhan-mobile

விஜய் ரசிகர்களால் டிராப்பிக்கான தாம்பரம் டூ சாய்ராம் கல்லூரி சாலை... பிகில் விழா!

விஜய் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது.
 

bigil

 

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பிகில் பட பாடல்களில் ஏற்கனவே மூன்று பாடல்கள் இணையத்தில் வெளியாகிவிட்டன. மேலும் இந்த படத்தில் இருக்கும் பாடல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மாலை 6:30 மணிக்கு தொடங்க இருந்த விழாவிற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்களால் தாம்பரத்திலுள்ள விழா நடைபெறும் சாய் ராம் கல்லூரி சாலை டிராப்பிக்கால் சிக்கி தவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
 

மேலும் நடிகர் விஜய் விழாவிற்கு வந்துவிட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்